தொல்லியல் அகழாய்வுகள் – முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். மதுரை மாவட்டம் பசுமலை தமிழ்நாடு இசைக் கல்லூரியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் – முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” […]