தமிழகத்தில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை அலுவலர் பணிக்கு பிற மாநிலத்தவர்களை அழைக்கும் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் அறிக்கை. தமிழகத்தில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை அலுவலர் பணிக்கு பிற மாநிலத்தவர்களை அழைக்கும் மர்மம் என்ன? எதற்காக இந்த வேலை வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை? என தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தொல்லியல் அலுவலருக்கான தேர்வில் தமிழை முதன்மை […]