Tag: Archbishop

சர்ச்சையில் சிக்கிய பேராயர்..!

கடந்த திங்கட்கிழமை புதுடெல்லி  பேராயர்   தேவாலயங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ  நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் நாட்டின் நலனுக்காக கிறிஸ்துவ சமுதாயம்   வெளிக்கிழமை பிரார்த்தனை நடத்த கோரி இருந்தார். அந்த கடிதத்தில்  பேராயர் அனில் கவுடோ  கூறி இருந்ததாவது:- நமது அரசியலமைப்பிலும், நமது நாட்டின் மதச்சார்பற்ற நிலையிலும்  உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம்.நாம் 2019 ஆம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, […]

Archbishop 4 Min Read
Default Image