Tag: archanakalpathy

தளபதி விஜயின் பிகில் படம் குறித்து அர்ச்சனா கலப்பாத்தி ட்வீட்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தி, பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியானதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெறித்தனம் பாடல் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சோனி மியூசிக் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவினை பதிவிட்டு, வெறித்தனம் என ட்வீட் […]

#TamilCinema 2 Min Read
Default Image