கேப்டன்சி டாஸ்க் : புதிய தலைவர் அறிவிப்பிற்கு முகம் சுருங்கி கைதட்டும் அர்ச்சனா.!

பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைத்து போட்டியாளர்களும் இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட இந்த வார தலைவராக அனிதா வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 63 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கடந்த வாரம் கேப்டனாக ஜித்தன் ரமேஷ் இருந்த நிலையில் இந்த வார தலைவருக்கான டாஸ்க்கானது தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில் உள்ளது . வழக்கமாக அந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்களில் மூவர் தேர்வு செய்யப்பட்டு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வெற்றி … Read more

எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்ட நிஷா.! கண் கலங்கும் அர்ச்சனா.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்சனிலிருந்து நிஷா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க அர்ச்சனா கண் கலக்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் … Read more

நகைச்சுவை நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.!நிஷா குறித்து அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்.!

நிஷாவின் நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொல்லாதீர்கள்,அது அவரது கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் வேல் பிரதர்ஸ் குரூப்பில் உள்ள அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்,ரியோ மற்றும் சோம் ஆகியோர் இணைந்து நிஷா குறித்து பேசுகின்றனர். அப்போது நிஷாவிடம் நகைச்சுவை நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்றும், நகைச்சுவை நல்லா இருந்தா கேளுங்க , இல்லையெனில் அங்கிருந்து எழும்பி போய் … Read more

வீட்டுக்கு போகனுமா?ஷோவில் வின் பண்ணணுமா? அர்ச்சனாவிடம் தரமான கேள்விகளை எழுப்பும் ஆஜீத்.!

கால் சென்டரில் வேலை செய்யும் அர்ச்சனாவிடம் வீட்டுக்கு போக வேண்டுமா?ஷோவில் வின் பண்ண வேண்டுமா? என்ற கேள்வியை ஆஜீத் எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் நடந்து. வருகிறது.போட்டியாளரில் ஒருவரான ஆஜீத் எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக பலர் குற்றச்சாட்டுகள் எழுப்பினாலும் ,கருத்துகளை வைக்க வேண்டிய இடத்தில் சரியாக சொல்வார்.கடந்த வாரம் கூட ரியோ பல கேள்விகளை ஆஜீத்திடம் கேட்க ,அனைத்திற்கும் சரியான பதில்களை கூறியிருந்தார்.அதற்கு பலரிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது … Read more

அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டினுள் உள்ள அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் … Read more

கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சாம்!

கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சு என சனம் ரியோ மற்றும் அர்ச்சனாவிடம் சென்று கூறியுள்ளார். இன்றுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது. இந்நிலையில், இன்று … Read more

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போடுறீங்க – பாலாஜி!

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போட்டு என் நேம காலி பண்ணனும்னு எல்லாரும் நினைக்கிறீங்க என பாலா வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து கூறுகிறார். இன்று பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு கால் சென்டர் ஆக பிக்பாஸ் வீடு மாற்றம் அடைகிறது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு கால் செய்யக்கூடிய ஊழியர்களிடம் மற்றவர்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு சரியாக கால் … Read more

பிடித்தவர்களை முன் வைத்து விளையாடும் அர்ச்சனா.! யாரென்று கூறும் பாலாஜி.!

இந்த வாரம் பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாற பாலாஜியிடம் கால் செய்து அர்ச்சனா கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி அர்ச்சனா கால் சென்டரில் வேலை செய்யும் பாலாஜியிடம் கால் செய்து நான் எனக்கு … Read more

அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வான 6 பேர் .! யார் யார் தெரியுமா.!

அடுத்த வார தலைவர் போட்டிக்கு ரியோ அணி மற்றும் அர்ச்சனா அணி தேர்வாகி வெற்றி பெற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் . அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான‌ டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது . தொடர்ந்து 45மணி நேரம் நடைபெறும் மணிக்கூண்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது . இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நேரத்தை கணிப்பதற்காக ஐந்து அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.அதில் நிஷா , சனம் மற்றும் … Read more

பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் குழாயடி சண்டையா?

பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று நடைபெறும் டாஸ்க்கில் அர்ச்சனாவும் நிஷாவும் விளையாட்டுக்காக எப்படி மோதிக்கொள்கிறார்கள் பாருங்கள். இன்றுடன் நாற்பத்தி நான்காவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு வினோதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு விளையாட்டுகள் நடைபெறுகிறது. அதில் குழாயடி சண்டை நிஷாவுக்கு அர்ச்சனாவுக்கும் இன்று வந்துள்ளது. மிக … Read more