Tag: Archaeology Assistant Director Ramasubba Reddy

மணலில் புதைக்கப்பட்ட 300வருட பழமையான சிவன் கோயிலை கண்டெடுத்த கிராமவாசிகள்.!

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை ஆந்திராவில் நெல்லூரில் உள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பென்னா ஆற்றின் கரையிலிருந்து 300 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க நாகேஸ்வர சுவாமி கோயிலை கண்டெடுத்துள்ளனர். ஆந்திராவின் நெல்லூரில் உள்ள செஜெர்லா தொகுதியின் கீழ் உள்ள சில இளைஞர்கள் இணைந்து பென்னா ஆற்றில் மணல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட போது கோவிலை கண்டுபிடித்துள்ளனர். பரசுராமன் அவர்களால் புனிதப்படுத்தப்பட்ட இந்த கோயில் 1850ல் பென்னா நதியில் ஏற்பட்ட […]

Archaeology Assistant Director Ramasubba Reddy 5 Min Read
Default Image