கி.பி 17 நூற்றாண்டில் இந்த நாணயம் உபயோகத்தில் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், மே 22-ம் […]
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அகழாய்வு பணிகள் துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தநிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வு பணியை […]