தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவை கனமழை புரட்டி எடுத்துள்ளது. கனமழையால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெள்ளபாதிப்பில் இறந்தவர்களுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறனர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, பெரும் சேதத்தை சந்தித்துள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.15 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், டெல்லியில், இந்த வைரஸால் 1,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நகரமாக திகழ்ந்தது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறுகையில், டெல்லியில் குறைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, டெல்லியின் முன்னேற்றத்தை குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் வேண்டுகோள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதன்படி, டெல்லியில், கொரோனா வைராஸ் பிரச்சனையில் இருந்து குணமடைந்தவர்கள், மற்ற நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முன்வர […]