Tag: aravindkejriwal

சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – டெல்லி முதல்வர்

பெண்கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகர திட்டம் என திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு. சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுபோன்று, தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

#BREAKING: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்கள் – டெல்லி முதல்வர்!

புதிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும், தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு சில கட்டுப்பாட்டு தளர்வுகளை அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாடுகளில் புதிதாக பி.1.1.526 எனும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா […]

#Delhi 4 Min Read
Default Image

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி…! – டெல்லி முதல்வர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த வைரஸால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். […]

aravindkejriwal 4 Min Read
Default Image

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்…!

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், நேற்று, டெல்லிக்கு 730 மெட்ரிக் […]

#Modi 3 Min Read
Default Image

மே-1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி போட இயலாது – டெல்லி முதல்வர்

போதுமான அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால், மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குமாநிலத்தில் பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிக்கிறது. மேலும், தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு அங்கு  காணப்படுகிறது. இதனையடுத்து அங்கு நிலைமை மோசமாவதை தடுக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

aravindkejriwal 5 Min Read
Default Image

டெல்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமலஹாசன்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் மொழி கலாச்சாரத்தை பரப்பும் வகையில் தமிழ் அகடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் […]

#Kamalahasan 4 Min Read
Default Image

நிர்பயா வழக்கு:ஒட்டைகளை ஒன்றினைத்து குற்றவாளிகள் தப்பிக்க பார்த்ததை-நாடே பார்த்தது..!கெஜ்ரி ஆவேசம்

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை […]

aravindkejriwal 6 Min Read
Default Image