Tag: aravindkejrival

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து கொண்டே வருகிறது – ஆம் ஆத்மியை குறிவைக்கும் காங்கிரஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். […]

#Congress 3 Min Read
Default Image

பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பாஜக பிரமுகர்கள்..!

இமாச்சல பிரதேசத்தின் பாஜக பட்டியல் இன அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த ஹர்மெல் திமான், தனது கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் இருவருடன் இணைந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதார அமைச்சருமாகிய சத்யேந்தர் ஜெயின் அவர்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பல பாஜக தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி […]

#BJP 2 Min Read
Default Image

ஊழல் முடிவுக்கு வரவேண்டுமானால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான குஜராத்திற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு உள்ள ஆம் ஆத்மி கட்சி பெயரிடப்பட்ட சாலை கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்பு தெருவோரங்களில் இருந்த மக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய கெஜ்ரிவால், […]

#BJP 3 Min Read
Default Image

இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ […]

aravindkejrival 4 Min Read
Default Image

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றுக் கொண்டதுடன் மக்களும் தங்களுக்கான இரண்டாவது ரோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மாநிலங்களில் அத்தியாவசிய தேவைகள் இன்றி மாநில அரசுகள் திணறி வருகிறது. இருந்தாலும் தங்கள் மக்களை பாதுகாப்பதற்காக மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் […]

aravindkejrival 3 Min Read
Default Image

டெல்லி முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய ஆன்லைன் கொள்ளையர்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது. தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி […]

aravindkejrival 3 Min Read
Default Image