மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம் கோட்ஸே தான்’ என கூறினார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் தமிழிசை, எச் ராஜா என பலரும் தங்கள் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கூறியதற்கு கருத்து […]