Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்தது. அதன்பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் […]