இயக்குனர் கோபி நயினார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய அறம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் அவர், மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. மேலும், இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில், இயக்குனர் கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. மேலும், இவர் நடிகை சமந்தாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா. ‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் . ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார். அஜித், விஜய், ரஜினிகாந்த் என பிரபல நடிகர்களோடு நடித்தவர் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் கதைகளில் குதித்தார். அதிலும் மாயா, அறம் படம் அவருக்கு மிகவும் கைகொடுத்தது. பேய்களை மையப்படுத்திய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த இடத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிதாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க […]
பிரபல நடிகை நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார். படத்தில் இவருக்கு எப்படியும் கத்திச்சண்டை எல்லாம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என […]
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகி நயன்தாரா . சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம். அதில் அவர் ஒரு மாவட்ட கலெக்டராக சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள் பலரின் பாராட்டுக்களும் கிடைத்தது. இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. கர்தாவியம் என்னும் பெயரில் இப்படம் வரும் மார்ச் 16 ல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் விஜய் சாந்தி நடித்த படம் ஒன்று வெளியானது. நயன்தாராவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் […]
வழக்கம் போல் இந்தாண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் ஒரு சில படங்களே ரசிகர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் திருப்தியை கொடுத்தது. அதில் முக்கிய திரைப்படம் தளபதி நடிப்பில் வெளியான மெர்சல் படம் தான். அந்த படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விஜய் பட வசூலில் புதிய சாதனையை புரிந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு கடுமையாக தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்தார்களோ இல்லையோ நம்ம அரசியல் தலைவர்கள் தான் முக்கிய காரணம். அஜித்தின் விவேகம் படத்திற்கு […]
தமிழ்சினிமாவில் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னனி நட்சத்திரங்களுக்கு மட்டுமே அவர்கள் திரைத்துறைக்கு வந்த வருடத்தை அவர்களின் முதல் படம் ரிலீஸ் ஆன தேதியை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். ஆனால் ஒரு நடிகைக்கு அவர் வந்த வருடத்தை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் முதன்முதலில் வெளிவந்த படம் ஐயா. இந்த படத்தில், சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 வருடம் […]