#Breaking : அரக்கோணம் இரட்டை கொலை…! உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு…!
சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தலின் போது முன்விரோதம் காரணமாக அர்ஜுன், சூர்யா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சூர்யா, அர்ஜுன் ஆகியோரின் உடல்கள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் மற்றும் சூர்யா குடும்பத்தினருக்கு நிவாரண காசோலை வழங்கப்பட்டதையடுத்து, 4 நாட்களுக்கு பின் குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டனர். […]