அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் பிறந்தநாளில் சனாதனத்தை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்ட உறுதி ஏற்போம். அரக்கோணம் இளைஞர்கள் கொலை சாதி, அரசியல் பகை நிறைந்த ஒரு மோசமான கொடூரமான படுகொலை. அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அரக்கோணம் அருகே உள்ள சோகனூரில் கடந்த 7-ஆம் தேதி இரு […]