நாம் மாலை நேரங்களை தேநீருடன், கடையில் ஏதாவது சிற்றுண்டி வாங்கி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிட பழக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான அரைக்கீரை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை அரைக்கீரை – ஒரு கப் உளுந்து, கடலைப்பருப்பு – அரை கப் வெங்காயம் – 1 பச்சைமிளகாய் – 2 எண்ணெய் – பொறிக்க உப்பு தேவைக்கேற்ப செய்முறை முதலில் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற […]