தமிழகம் புயல், அதீத கனமழை என்று எதிர்கொண்ட மாதம் எதுவென்றால் அது டிசம்பர் மாதமாக தான் இருக்கும். சமீபத்திய வருடங்களாக அப்படி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது புதியதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி சற்று அந்த புயல்களை நினைவூட்டியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பருவமழையானது தற்போது வரை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை […]