மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில், கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் என்றும் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும் என்பதால், மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய […]