Tag: ar rahman news

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

சென்னை :  இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29 வருடங்கள் அவர் சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வந்த நிலையில், தாங்கள் பிரிவதாக சுமூகமாக முடிவெடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள். பொதுவாகவே விவாகரத்து செய்தி வந்துவிட்டது என்றாலே அந்த பிரபலங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் என்கிற தகவல் உலாவும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி குறித்தும் பல வகையான கதைகள் பரவி […]

a r rahman 4 Min Read
ar rahman saira banu

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். பொதுவாகவே சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி விவாகரத்து அறிவித்துவிட்டார்கள் என்றாலே அவர்களுடைய விவகாரத்துக் இது தான் காரணம் என கூறி பல விஷயங்கள் பரவ தொடங்கும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி வெளியானவுடன் அவருடைய விவாகரத்துக்கு காரணம் குறித்த பல்வேறு தகவல் வெளியானது. குறிப்பாக ரஹ்மான் விவாகரத்து […]

a r rahman 5 Min Read

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கே அப்படி இருந்தது என்றால் 30 வருடங்கள் ஒன்றாக இருந்து திடீரென இருவரும் பிரியும் நிலைமை வந்தால் அவர்களுக்குள் எப்படி இருக்கும்? சொல்ல முடியதா அளவுக்கு வேதனையில் தான் இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விவாகரத்து செய்தி அறிவிக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் ” வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரச்சினை […]

a r rahman 5 Min Read
ar rahman and saira banu

“ஹம்மா ஹம்மா பிடிக்கலைனு சொன்னாரு”…ஏ.ஆர்.ரஹ்மானால் வேதனைப்பட்ட ராப் பாடகர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும், அவருடைய மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக அறிவித்தது தான். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த யாருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ‘பாம்பே’ படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட்டாகி இருந்த “ஹம்மா ஹம்மா” பாடலை ஒரு இசை கலைஞர் ரீமிக்ஸ் செய்தபோது […]

a r rahman 6 Min Read
badshah ar rahman

ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட கண்டிஷன்…வேதனை பட்ட சாய்ரா… சீக்ரெட்டை உடைத்த பயில்வான்!!

சென்னை : இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அவருடைய பெயர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இருவரும் கலந்து பேசி சுமுகமாக விவாகரத்து பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் இவர்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் எனப் பல தகவல்களும் பரவிக் கொண்டு இருக்கிறது. அப்படி தான், இந்த விவாகரத்து செய்தியில் நம்மளுடைய பலூனை ஊதிவிடுவோம் என்பது போல நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவர்களுடைய விவாகரத்துக்கான காரணம் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் […]

a r rahman 6 Min Read
ar rahman and saira banu bayilvan ranganathan

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து மோகினி தே விவகாரத்துடன் தொடர்பா? மௌனம் கலைத்த வழக்கறிஞர்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நேற்று கனத்த இதயத்துடன் அறிவித்து இருந்தார்கள். இவர்களுடைய விவாகரத்து திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More- மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்! இந்த சுழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய விவாகரத்து செய்தி அறிவித்த சில மணி நேரங்களில் அவருடைய இசைக்குழுவை […]

ar rahman 4 Min Read
ar rahman mohini dey Vandana Shah

மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக முன்னதாக அவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் பேசிய வீடியோக்களையும், அவர்களுடைய மறுபக்கம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிய பழைய விஷயங்களும் வைரலாகி வருகிறது. அப்படி தான் தற்போது இசையமைப்பாளர் ரஹ்மான் தனது தேனிலவுக்கு மனைவியுடன் சென்றபோது நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்த […]

a r rahman 5 Min Read
ar rahman

“நாங்களும் விவாகரத்து செய்கிறோம்”…ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் மூலம் அறிவித்த சில மணி நேரங்களில் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றி வந்த பேஸ் கிட்டார் கலைஞர் மோகினி தே என்ற பெண் இசைக்கலைஞரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளார். இந்த விவாகரத்து முடிவுகுறித்து மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” நான் என்னுடைய […]

ar rahman 5 Min Read
mohini dey ar rahman

இப்படி பேசினா ஸ்டுடியோ பக்கம் வராதீங்க! அந்த விஷயத்தால் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரைப்பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள் தேடிக்கொண்டு வருகிறார்கள். எனவே, அவரை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ரஹ்மான் எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வகையில் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசாமல் குறைவாகப் […]

#Vairamuthu 6 Min Read
MD ar rahman

“இப்படி தான் சாய்ராவை சந்திச்சேன்” உருக வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கதை!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நவம்பர் 19 புதன்கிழமை விவாகரத்து செய்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுடைய, இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஒன்றாக இருந்தபோது பேட்டிகளில் கலந்துகொண்டு பேசிய வீடியோக்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் […]

ar rahman divorce 5 Min Read
ar rahman love story