சென்னை : திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தான். ஆனால், இவர்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரிய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு : கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது […]