Tag: APSARA REDDY

#BREAKING: அதிமுக-வின் செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்…!

அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி இன்று முதல் இணைக்கப்கொள்ளப்படுகிறார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் கழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்திருப்பது காப்ஸ் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

அகில இந்திய மகளிர் காங்கிரஸ்..! தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமனம்..!

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார் தேசிய அளவில் புகழ் பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.மேலும் இது மாற்றுப்பாலினத்தவரும் அரசியலில் காலுன்ற செய்யும் முன்மாதிரியாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தனக்கென்று உள்ள உரிமைகளையும் […]

#Politics 2 Min Read
Default Image