Tag: April Release Plan Tamil Movies

ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பெரிய எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றிய விவரத்தை இதில் விவரமாக பார்ப்போம். ஸ்டார்  பியார் பிரேமா காதல்  திரைப்படத்தின் இயக்குனர் இளன் அடுத்ததாக நடிகர் கவினை வைத்து இயக்கி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் பெரிய […]

#Vishal 8 Min Read
April Release Plan Tamil Movies