சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன OPPO, இந்தியாவில் அதன் புதிய மாடலான F19ஐ 5000 mAh பேட்டரி மற்றும் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதியுடன் ஏப்ரல் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. OPPO நிறுவனம் 5000 mAh பேட்டரியுடன் அதன் F19 மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் 33W ஃப்ளாஷ் சார்ஜ் வசதி இடம்பெறுகிறது. இது 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 5.5 மணிநேரம் பேசுவதற்கான வசதியை வழங்குகிறது. OPPO நிறுவனம், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை […]
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு, இந்தியாவில் மிக தீவீரமாக வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அணைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஏப்ரல்.6-ம் தேதி வரை வழக்கு விசாரணைகள் நடைபெறாது என்றும், ஆணையத்துக்கு புகார்தாரர்கள், வழக்கறிஞர்கள் நேரில் வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய வழக்குகள் […]