ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக ரூ .1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ .1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இது பொருளாதாரத்தின் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் வருவாய் மார்ச் மாதத்தில் ரூ.1.23 லட்சம் கோடியை விட 14 சதவீதம் அதிகம். உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி (சேவைகள் இறக்குமதி உட்பட) வருவாய் முந்தைய மாதத்தை விட 21 […]
நாகர்கோவில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக அமல்படுத்தாத ஒப்பந்தாரரை கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்தினார்கள்.
நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவருடைய படங்கள் மூலம் இப்போதும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கான பிராத்தனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு புதிய படம்ந டிக்க இருந்தாராம். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் தடக் படத்தை தயாரித்து வருவது தர்மா நிறுவனம். அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் தான் ஸ்ரீதேவி நடிக்க […]