பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, எளிய தகவல்களை அணுகுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பார்வையற்றவர்கள் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) முடியுமா? அப்படியானால், அது எப்படி சாத்தியம்? அதை பற்றி பார்க்கலாம். பார்வையற்றகளில் 89% பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். அதன் வழியாக அவர்களின் அன்றாட வாழ்வில் உதவுவதற்காக நிறைய செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் திறன்பட செயல்பட அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக பார்வைத்திறன் […]
CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. Read More – தேர்தல் பத்திரங்கள்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புதிய முக்கிய தகவல் 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து […]
Instagram: உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது. Read More – இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்! இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற […]
Google: கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஷாதி, பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருந்து ஷாதி, ட்ரூலி மேட்லி, ஸ்டேஜ், ஜோடி, பாரத் மேட்ரிமோனியின் முஸ்லிம் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, ஆல்ட் பாலாஜியின் ஆல்ட் உள்ளிட்ட ஆப்ஸ்கள் நீக்கப்படவுள்ளன. Read More – St.David’s Day: செயின்ட் […]
PhonePe மற்றும் GPay ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டு செயலிகளை ஆதரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. paytm அதன் வங்கி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃபின்டெக் நிறுவனங்கள், ஆப்ஸ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான PhonePe மற்றும் Google Pay ஆகியவை அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர்-நவம்பர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அளவின்படி UPI பங்களிப்புகளில் 36.39 […]
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆன்லைன் லோன் ஆப் வைத்திருந்தால் அதனை உடனே நீக்கி(delete) விடுமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் டிஜிபி அவர்கள் கூறியதாவது: “ஆன்லைன் முறைகேடு பற்றி சமீபகாலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக,ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான லோன் ஆப்கள்(loan app) நிறைய வந்துள்ளன.அந்த லோன் ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்களை லோன் அப்ளை செய்ய கொள்வார்கள்.அப்போது உங்கள் புகைப்படம் மற்றும் […]
இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த கேள்விகள் […]
உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது. எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் […]
எவ்வளவோ தொழிற்நுட்பங்கள் வந்தாலும், அதற்கு ஈடாகவே சில மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் எல்லா வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அதில் பலவித ஹேக்கிங் சார்ந்த விஷயங்கள் நம்மை மீறி நடந்து வருகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவே “ட்ரூ காலர்” உள்ளது. இதனை பயன்படுத்துவோரின் மொபைலில் ஏதேனும் தவறான அல்லது ஆள் தெரியாத எண்கள் வந்தால் இதில் காட்டி கொடுத்து விடும். இது மக்களும் மிகவும் உதவுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது […]
சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் […]
வாட்சப்பில் அப்டேட் வந்துவிட்டால் அதை தவறாமல் தெரிந்து கொள்வோர் பலர். எந் அப்டேட் சிறப்பாக உள்ளத்தில் என ரிவியூ எழுதுவோரும் பலர். இது வாட்சப்பிற்கு மட்டுமே கிடையாது. இருப்பினும் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று பலரும் வாட்ஸப்பையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். குறுந்செய்தி அனுப்பும் வசதி முதல் எமோஜி, ஸ்டிக்கர்ஸ் வரை எல்லாவற்றிலும் இது தனித்துவமாகவே உள்ளது. அதே போன்று சமீப காலமாக பயனாளிகளை கவர புது புது அப்டேட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது காதலர்கென்று […]
இன்றைய இளம் தலைமுறையினர் எதில் மாட்டி தவிக்கிறார்களோ இல்லையோ, ஆனால், ஸ்மார்ட் போனில் சிக்கி கொண்டு அவதிப்படுகின்றனர். பல நாட்கள் ஸ்மார்ட் போனுடனே வாழ்ந்த நமக்கு இது இல்லாமல் ஒரு நோடி கூட ஓடாது போல. ஸ்மார்ட் போனில் அடிமையாகி தனது வாழ்க்கையை இழந்தவர்கள் பலர். இப்படி மாட்டி தவிக்கும் உங்களை காப்பாற்றவே ஒரு செயலி உள்ளது. இதன் அவுட்லுக்கே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதை நீங்கள் டவுன்லோட் செய்து பார்த்தால் மட்டுமே இதன் பயன்கள் உங்களுக்கு […]
இன்றைய கால கட்டத்தில் தனியாக ஒருவர் வெளியில் செல்ல முடிவதில்லை. காரணம் “பயம்” தான். பட்ட பகலிலே நம்மை உயிரோடு புதைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறியுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை இப்படி பலவற்றையும் மக்கள் நிறைந்த இடங்களிலே கொஞ்சமும் பயமும் பதட்டமும் இல்லாமல் சில மனித மிருகங்கள் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து தனி நபர் பாதுகாப்போடு வாழ சில செயலிகள் உள்ளன. இவற்றில் மிக எளிமையான மற்றும் புதுமையான இந்த செயலி […]
வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், நாம் செய்கின்ற ஒரு சில தவறுகளால் வேலை கிடைக்காமல் போய் விடுகிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரெஸ்யூமே-வை (Resume) கூறலாம். நம்மை பற்றிய தகவல்களை இதில் சரிவர கொடுக்கவில்லை என்றால், முதல் முயற்சியிலே தோல்வி தான் கிடைக்கும். இந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு உள்ளது மக்களே. என்ன செயலி ரெஸ்யூமே-வை மிக நேர்த்தியான முறையில் தயார் செய்ய […]
இரயில் பயணம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை எதோ ஒரு விதத்தில் அலாதி பிரியம் தான். முதல் காதலை போன்றே முதல் முதலில் இரயிலில் பயணம் செய்ததை யாராலும் மறக்க இயலாது. ஜில்லென்று காற்று, அழகிய தென்றால், பலதரப்பட்ட மக்கள்… இப்படி எண்ணற்ற புரிதல்கள் இரயில் பயணத்தில் நமக்கு உண்டாகும். இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சரியான நேரத்தில் நாம் இரயிலை அடைய வேண்டும் அல்லவா..? எப்போது இரயில் புறப்படுகிறது, தற்போது எங்குள்ளது, எந்த நடைமேடையில் தற்போது […]
கேள்விகள் நமக்குள் ஆயிரம் ஆயிரம் இருக்கும். என்னதான் கேள்விகள் நம்மிடம் இருந்தாலும் அதற்கான பதில்கள் கிடைப்பது மிக கடினம் தான். முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்போரை பார்த்து கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வோம். ஆனால், அவை சரியானதாக இருக்குமா என்கிற மற்றொரு கேள்வியும் நமக்கு வந்து விடும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே “கோரா” (Quora) என்கிற புதுவித வலைத்தளம் வெளிவந்தது. இதன் வருகைக்கு பின் பல மாற்றங்கள் அறிவுசார் உலகில் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட கோரா-வில் […]
இன்றைய கால கட்டத்தில் எதை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் மொபைலாக தான் இருக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்த கூடிய சாதாரண ஆப்ஸ்களை விட சமூக ஊடக வசதி கொண்ட ஆப்ஸ்களையே நாம் விரும்பி பயன்படுத்துவோம். இந்த வகை ஆப்ஸ்களில் Snapchat-யும் ஒன்று. பல்வேறு வசதிககொண்டு பலரால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பிற்கு போட்டியாக இப்போது ஒரு இந்தியரின் ஆப் களம் இறங்க உள்ளது. அது என்ன ஆப் என்கிற தகவலை இனி […]
ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும். இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்! க்ளாக் ஆப் (Clock App) நம்மில் […]
ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஆன்டி வைரஸ் புதுசாக […]
இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது. இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ! சார்ஜ்ர் நாம் புதுசாக மொபைல் […]