ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என […]
18 வயது மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல். கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக […]
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ‘நோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட […]
சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25,000 இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வருகை புரிந்தார்.இதில் இந்தியா மற்றும் சவுதி_க்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஆண்டுதோறும் ஒருமுறை இஸ்லாம் மக்களுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி நாட்டில் அனுமதி வழங்கப்படும். […]
ஆந்திராவில் காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் காவு சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காவு சமூக மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆந்திர மாநில சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. மத்திய அரசு பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு […]