Tag: appolo

சிகிச்சையின்போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார்!!அப்பல்லோ அதிரடி தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து மிரட்டி வருகிறது என்று அப்பல்லோ தெரிவித்துள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் […]

#ADMK 7 Min Read
Default Image