தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள 3 காவல்துறையினர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் பார்த்து வந்த தீயணைப்புத்துறை டிஜிபி பதவி தமிழக ஐபிஎஸ் ஜாஃபர் சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஃபர் சேட் அவர்கள் இதுவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பதவியினை வகுத்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது சென்னையின் ரயில்வே துறை டிஜிபியாக இருக்க கூடிய சைலேந்திர பாபு என்பவரிடம் ஜாஃபர் […]
கம்போடியாவிற்கான அடுத்த இந்திய தூதராக தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் தேவயானி பாகிஸ்தான் ஜெர்மன் இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியதூதரகத்தில் பணியாற்றியுள்ளார்.2013ம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் அளித்ததாக அமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டது அப்போது சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது இணைச்செயலாளராக பணியாற்றி வரும் தேவயானி கம்போடியாவிற்கான இந்திய தூதராக தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் விரைவில் கம்போடியாவில் தனது பணியை […]
நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து, புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, […]