Tag: Application Form 2019

எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்-  செண்டாக்

எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்  என்று  செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செண்டாக் வெளியிட்ட  அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்பிபிஎஸ் இடங்களும், 42 பி.ஏ.எம்.எஸ் இடங்களும், 29 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன என்றும் செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Application Form 2019 2 Min Read
Default Image