சிம்பு அணிந்த வாட்ச் என்ன தெரியுமா? விலை மற்றும் முழு விவரம் இதோ!
நடிகர் சிம்பு, தற்பொழுது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் நிகழும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக, பலருக்கும் அவர் அணிந்த வாட்ச் என்ன மாடல்? அதன் விலை என்ன உள்ளிட்ட கேள்விகள் எழுந்து, அதுதொடர்பான பல பதிவுகளை பதிவிட்டுக்கொண்டு வருகின்றனர். அவர் அணிந்துள்ள அந்த வாட்ச், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் சீரிஸ் 6 ரக வாட்ச் ஆகும். ஆப்பிள் நிறுவனம் […]