ஒரு அமெரிக்க பெண்ணிற்கு ஏற்பட்ட கட்டியை குறிப்பிட்டு முன்கூட்டியே ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்ததால் அந்த பெண் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். உலகின் பிரபலமான மொபைல், கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் , மற்ற எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அதன் தயாரிப்பு தரப்பில் எந்த வித சமரசமும் இல்லாமல் இருப்பதால் இதன் மதிப்பு விலையிலும் சரி , மக்கள் மனதிலும் சரி குறைவில்லாமல் நிறைவாக இருக்கிறது. அப்படி தான் ஆப்பிள் […]
78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்க்கோ நகரில் முதியவர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 78 வயதான மைக் யாகர் என்பவர் கீழே விழுந்து மூக்கில் பலமாக அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆப்பிள் வாட்ச்சிற்கு பதிலளிக்காததால் உடனடியாக ஆப்பிள் வாட்ச் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்துள்ளது. சம்மர்பீல்டு தீயணைப்பு துறையால் இவர் மருத்துவமனையில் […]