சுவையான ஆப்பிள் மில்க் சேக் செய்வது எப்படி? கோடைகாலம் துவங்கியுள்ளது. நம்மில் அதிகமானோர் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. நாம் கடையில் விற்க கூடிய மேலை நாட்டு குளிர்பானங்களை விரும்பி குடிப்பதை விட, பழங்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது மிகவும் நல்லது. தற்போது, சுவையான ஆப்பிள் மில்க் செக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஆப்பிள் – ஒன்று, பால் – 1 கிளாஸ் பேரீச்சம் பழம் – 4-5 சர்க்கரை – 1 […]