ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி உள்ளதால் அதிகமான பொருட்களை மக்கள் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சம்மந்தமான பொருட்களை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதால், பலன்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் காணப்படுகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் […]