ஆப்பிளின் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், அமேசானின் எக்கோ மற்றும் அலெக்ஸா நிறுவனங்களுக்கு போட்டியாக கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்தது . இதன் சிறப்பான ஒலியின் தரம் போன்று , போட்டியாளர்களை விட தரமான பொருட்களை கட்டமைத்ததால் தாமதமாக விற்பனைக்கு வந்ததாக கூறுகிறது ஆப்பிள். இந்த ஹோம்பாட் சிறப்பாக செயல்பட்டாலும், 349டாலர் (ரூ22,800) என்ற அதீத விலையின் காரணமாக மக்களை ஈர்க்க தவறிவிட்டது. மார்ச் மாத இறுதியில்,தனது விற்பனை முன்னறிவிப்பை குறைத்து, ஹோம்பாட் தயாரிப்பாளரான இன்வென்டிக் […]