ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 540 மில்லியன் டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் 39,60,38,70,000-க்கு அதிகமாக) செலவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. iOS பயனர்கள், தங்களுக்கு தேவையான ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி கொள்வார்கள். ஆனால் அதில் பல ஆப்ஸ், கட்டணம் செலுத்தி பதிவிறக்குமாறு கூறும். அப்படிப்பட்ட செயலிககளையும் மக்கள் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வார்கள். அந்தவகையில், 2021-ன் முதல் நாளிலே வாடிக்கையாளர்கள், 540 மில்லியன் டாலருக்கும் […]
உரிய உரிமை பெறாத காரணத்தினால், சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39,000 கேம்ஸ் உட்பட 46,000 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமை பெறாத காரணமாக 46,000 செயலிகளை ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்பொழுது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]