கேரளாவில் அப்துல் கலாமின் சிலைக்கு மலர் வைத்து வழிபட்டு பிரபலமான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரைன் டிரைவ் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு சிலை உள்ளது.இந்த சிலைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் பூக்களை வைத்து வழிபடும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியது.அந்த நபரின் பெயர் சிவதாசன் என்றும் அவர் அப்துல் கலாமின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது.அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு […]