டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயது முதற்கொண்டே துடிப்புடன் செயல்பட்ட போதிலும், தனது முதுமைப் பருவத்திலும் அந்த துடிப்புடன் செயல்பட்டார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி, பிரதமரின் ஆலோசகர், குடியரசுத் தலைவர் என பன்முகத்தன்மை கொண்ட தலைமை பொறுப்புகளை வகித்தார். கடந்த 2015 ஆம் […]