மக்களின் பெருமதிப்பை பெற்ற இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் டி.வி.எஸ், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பிரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை அந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு அறிமுகப்படுத்தினார். டிவிஎஸ் நிறுவனத்திலிருந்து வெளிவந்த பைக்குகளில் அப்பாச்சி மாடல் பைக் தனி இடத்தை பிடித்துள்ளது. அதற்கேற்ப பிரீமியம் பிரிவில் […]