ஹோண்டா நிறுவனம் திறந்த அமைப்பு கொண்ட CR-V ரோட்ஸ்டெர் கான்செப்ட் மாடலின் பாடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை இன்று முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் மற்ற மாடல்கள் போல் அல்லாமல் முழுவதும் திறந்த மாடலாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடலின் விலை மூடிய CR-V மாடலின் விலையில் பாதி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் ஏதும் போட்டோஷாப் செய்ததில்லை, […]
உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உபேர் நிறுவனம் தானியங்கிக் கார்களை சோதனை முறையில் இயக்கி வருகிறது. தானியங்கிக் கார்கள் போக்குவரத்து சூழலுக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இயங்கவல்லவை என்று கூறப்படும் நிலையில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் காரில் முதல் முறையாக விபத்து நேர்ந்துள்ளது. அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ்((Phoenix)) நகரின் புறநகர்ப் பகுதியில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் சென்று கொண்டிருந்த போது சாலை யைக் கடக்க முயன்ற 49 வயதுப் பெண் […]