Tag: ANWAR RAJA MP

கண்டிப்பாக எங்கள் அணியில் தேமுதிக இணையும் -அன்வர்ராஜா

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அதிமுக எம்.பி .அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து […]

#ADMK 4 Min Read
Default Image

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி  -அதிமுக எம்.பி. தகவல்

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி  என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. இந்நிலையில் பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுக […]

#ADMK 3 Min Read
Default Image