மும்பை எஃப்சியின் இளம் கால்பந்து வீரர் அன்வர் அலி கடந்த 2017ம் ஆண்டு இந்தியா நடத்திய ஃபிஃபா யு -17 உலகக் கோப்பையின் போது முதன்முதலில் விளையாடினார், அந்த போட்டியின் பிறகுதான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கிங்ஸ் கோப்பை, இன்டர் கான்டினென்டல் கோப்பை , ஓமான், கத்தார் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கோப்பை போன்ற பல போட்டிகளில் அவரது பெயரை அறியாதவரே இல்லை. இந்நிலையில் அன்வர் அலிக்கு தற்பொழுது இதய நோய் ஏற்பட்டுள்ளதாக […]