ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியரின் அழகான மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பாடகராக அறிமிகமான ஜி. வி. பிரகாஷ் தற்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2013-ஆம் ஆண்டு முன்னணி பாடகியான சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் […]