நடிகை அனுயா பகவத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். அதனை தொடர்ந்து நாகரம் மருபக்கம், நண்பன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் 1 சீசன் தமிழில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு நடிகை அனுயா பகவத்திற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது […]