Tag: anurakkashyap

நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகை அமலாபால் இந்த படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருப்பதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல […]

#AmalaPaul 2 Min Read
Default Image