1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த ரிச்சா கோட்டிடம், மன்னிப்பு கேட்ட நடிகை பாயல் கோஷ். பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக பட வாய்ப்பு கேட்டு சென்ற பொழுது, இயக்குனர் அனுராக் காஷ்யா அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தன்னுடன் நடிகைகள் ரிச்சா ஹீமார்த் ரோசிஸ் போன்றவர்களும் இதுபோன்ற பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கூறிய ரிச்சா பாலியல் […]