டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீட்டில் திடீர் ஐடி ரெய்டு.!

பாலிவுட் பிரபலங்களான டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். நடிகை டாப்ஸியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.அதே போன்று பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரும் , இயக்குனருமான அனுராக் காஷ்யப் வீட்டிலும் , அலுவலகத்திலும் ஐடி ரெய்டு நடந்துள்ளது . மேலும் இந்தி திரைப்பட தயாரிப்பாளர்களான மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானவரி துறையினர் சோதனை … Read more

பயால் கோஷ் வழக்கு.. அனுராக் விசாரணைக்கு ஆஜராக சம்மன்..!

இயக்குனர் அனுராக் காஷ்யப்பை நாளை காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இயக்குனர் அனுராக்  2014 இல் தன்னை கற்பழித்ததாக நடிகை பயால் கோஷ்  குற்றம்சாட்டி இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அனுராக் மறுத்துள்ளார். இந்நிலையில், மும்பை போலீசார் நாளை காலை 11 மணிக்கு வெர்சோவா காவல் நிலையத்தில் இயக்குனர் அனுராக்   விசாரிக்க … Read more