விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சினமா வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு படி படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்ததும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் […]