சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் தற்போது தென் கொரியா வீரரான லீ ஹியூன் எனும் வீரரை ஆலோசனைப் பயிற்சியாளராக பிவி சிந்து நியமித்துள்ளார். இவர் பிவி சிந்துவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீதருடன் இணைந்து வரவிருக்கும் போட்டிகளில் பணியாற்ற உள்ளார். நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடருக்கு பிறகு பிவி சிந்து மீண்டும் அக்டோபரில் பின்லாந்து நாட்டில் நடைபெறும் ஆர்க்டிக் ஓபன் […]