விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் அவருக்கு ஜோடியாக 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 46 வது படத்தில் […]