சென்னை : உண்மை கதையை அடிப்படையாய் கொண்டு உருவாகி இருந்த தொடர் தான் ‘IC-814 தி கந்தஹார் ஹைஜாக்’. இந்த தொடர் மத ரீதியான சர்ச்சையில் சிக்கி இருந்தது. இது குறித்து முதலில் அந்த வெப் சீரியஸின் இயக்குந ர் பதிலளிக்கவில்லை என்றாலும் தற்போது மௌனம் கலைத்துள்ளார். கடந்த, 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814- என்ற விமானத்தை சில தீவிரவாதிகள் கடத்தினார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த தொடர் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த […]